Friday, June 29, 2007

சுவாசமும் நானும்

தினமும்தான் த்ண்ணீர் பறுகுகிறோம்
வாய்தவிக்கும்போது அந்த தண்ணீரே தித்திக்கிறதே!
சுவாசக் காற்றே! உன்னை நான்
என்னுடைய தவித்த மாற்புக்குள் புகுவாயக என
தாழ்ந்ந்து ஏர்க்கிறேன்.

என் ஒவ்வொறு மூச்சிலும் ப்ரதிபலித்து
புதிய பாடம் பல புகற்றுவாயாக.
தான் என்ற என்னுடைய அறிவு
தன்னலம் கறுதா நின் சிறிய கீற்றுக்குள்
கலந்து மறையுமாக.

சராசரத்தினுள் விளங்கும் எல்லா
பொருள்களுக்கும் சாட்சியாக நிற்கும்
உமது ஆணவமற்ற அகண்டத்தோடு
என் சுயத்தை விரும்பும் தன்மை
கடலில் கறைந்த பெருங்காயமாக
பறவி விறிந்து சிறந்து பிறிந்து, மீண்டும்
பிறந்தால் அதுவே என்னுடைய
மோட்சமாகக் கடவ.
அந்த மோட்சத்தை அனுபவிக்க
'நான்' இருக்கமாட்டேன்.

No comments: